அக்டோபர் 1
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
Events
1966
அக்டோபர் 1
1966
அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1846 ஒரிகன் பிராந்தியத்தை ஐக்கிய இராச்சியத்துடன் பகிர்ந்து கொள்ள அமெரிக்காவின் கீழவை எதிர்த்து வாக்களித்தது. சனவரி 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1859 ஓரிகன் 33வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது. பெப்ரவரி 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1919 அமெரிக்காவின் முதல் மாநிலமாக ஓரிகன் பெட்ரோலுக்கு வரி (கலனுக்கு ஒரு சதம்) அறவிட்டது. பெப்ரவரி 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1942 இரண்டாம் உலகப் போர்: சப்பானிய நீர்மூழ்கி ஒன்று அமெரிக்கா, ஓரிகன் மாநிலத்தில் கொலம்பியா ஆற்றில் இருந்து குண்டுகளை ஏவியது. சூன் 21 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 1 அன்று மேலும்
- கிமு 331 பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். வரலாற்று நிகழ்வுகள்
- 366 முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 965 பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1404 ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356) இறப்புகள்
- 1553 இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1730 உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1787 அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஓரிகன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.