சூன் 21
வரலாற்று நிகழ்வுகள்
பிரெஞ்சுப் படையினர் வடக்கு இத்தாலியில் இருந்து எசுப்பானியர்களால் வெளியேற்றப்பட்டனர்.
Events
1529
சூன் 21
1529
சூன் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1521 நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன. சூன் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1532 பிரிட்டனி தன்னாட்சிப் பிரதேசம் பிரான்சுடன் இணைக்கப்பட்டது. ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1550 பிரான்சு, இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகள் ஒன்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. மார்ச்சு 24 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 21 அன்று மேலும்
- 598 முதலாம் மார்ட்டின் (திருத்தந்தை) (இ. 656) பிறப்புகள்
- 1307 குலுக் கான் மங்கோலியர்களின் ககான் (பேரரசர்) ஆகவும் யுவான்களின் அரசராகவும் முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1377 மூன்றாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னர் (பி. 1312) இறப்புகள்
- 1527 நிக்கோலோ மாக்கியவெல்லி, இத்தாலிய வரலாற்றாளர் (பி. 1469) இறப்புகள்
- 1591 அலோசியுஸ் கொன்சாகா, இத்தாலியப் புனிதர் (பி. 1568) இறப்புகள்
- 1621 முப்பதாண்டுப் போர்: பிராகா நகரில் 27 செக் உயர்குடியினர் தூக்கிலிடப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1631 யோன் சிமித், ஆங்கிலேயத் தேடலறிஞர் (பி. 1580) இறப்புகள்
- 1734 மொண்ட்ரியால் நகரை தீயிட்டுக் கொழுத்தி பெரும் சேதத்தை உண்டுபண்ணியதாகக் குற்றம் சாட்டப்பட்ட மரீ-யோசப் அஞ்செலீக் என்ற அடிமைப் பெண் தூக்கிலிடப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிரான்சிய இராச்சியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.