சூன் 7
வரலாற்று நிகழ்வுகள்
சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 187 பேரில் 176 பேர் உயிரிழந்தனர்.
Events
1989
சூன் 7
1989
சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 7 அன்று மேலும்
- கிமு 156 ஆனின் பேரரசர் வு (இ. கிமு 87) பிறப்புகள்
- 421 கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 879 திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1002 இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1099 முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1329 இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய அரசர் (பி. 1274) இறப்புகள்
- 1494 புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1502 போர்த்துகலின் மூன்றாம் யோவான் (இ. 1557) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சுரினாம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.