சூன் 20
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவில் டிட்ராயிட் மாநிலத்தில் இனக் கலவரம் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நீடித்த இக்கலவரத்தில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
Events
1943
சூன் 20
1943
சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1987 அமெரிக்காவின் டிட்ராயிட் நகரில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 154 பேர் உயிரிழந்தனர். செசிலியா சீசான் என்ற 4-வயதுக் குழந்தை மட்டும் உயிர் பிழைத்தது. தரையில் இருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆகத்து 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 2013 அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது. சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 20 அன்று மேலும்
- 656 உதுமான், அரேபிய கலிபா (பி. 577) இறப்புகள்
- 1248 ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் அரச அங்கீகாரத்தைப் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1617 முதலாம் இராச உடையார், மைசூர் மன்னர் (பி. 1552) இறப்புகள்
- 1631 அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1685 மொன்மூத் இளவரசர் ஜேம்சு ஸ்கொட் இங்கிலாந்தின் அரசனாகத் தன்னைத் தானே அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1756 பிரித்தானியப் படைவீரர்கள் கல்கத்தாவின் வில்லியம் கோட்டைக்கு அருகில் நவாபுகளினால் சிறைப்பிடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1760 ரிச்சர்டு வெல்லசுலி, பிரித்தானிய அரசியல்வாதி, குடியேற்றத் திட்ட நிர்வாகி (இ. 1842) பிறப்புகள்
- 1819 அமெரிக்காவின் சவன்னா என்ற கப்பல் இங்கிலாந்தின் லிவர்பூல் நகரை அடைந்தது. அத்திலாந்திக்கைக் கடந்த முதலாவது நீராவிக் கப்பல் இதுவாகும். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டிட்ராயிட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.