சூன் 24
வரலாற்று நிகழ்வுகள்
திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார்.
Events
கிமு 217
சூன் 24
கிமு 217
சூன் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
சூன் 24 அன்று மேலும்
- 474 யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1314 இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1340 நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1374 செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் அந்நகர மக்களுக்கு மாயத்தோற்ரங்களைக் கொடுத்து மக்களை பித்துப் பிடித்தவர்கள் போல நடனமாட வைத்தது. மக்கள் மயங்கும் வரை நடனம் ஆடினர். இப்பித்து பின்னர் ஐரோப்பாவெங்கும் பரவியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1398 கோங்வு சீனப் பேரரசர் (பி. 1328) இறப்புகள்
- 1497 ஜான் கபோட் வட அமெரிக்காவில் நியூபவுண்லாந்து தீவில் தரையிறங்கி, வைக்கிங்குகளுக்குப் பின்னர் அப்பகுதியை ஆராய்ந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சாதனையை ஏற்படுத்தினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1542 சிலுவையின் புனித யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1591) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஹன்னிபால் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.