சூன் 23
வரலாற்று நிகழ்வுகள்
அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
Events
1985
சூன் 23
1985
சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1014 அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1599 ஒன்பதாண்டுப் போர்: அயர்லாந்துப் படைகள் ஆங்கிலேயர்ப் படைகளை இலகுவில் தோற்கடித்தன. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1631 அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது. சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1671 அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர். மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1839 அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன. சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 23 அன்று மேலும்
- 79 வெசுப்பாசியான், Roman உரோமைப் பேரரசர் (பி. 9) இறப்புகள்
- 1305 பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1565 மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1611 என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினர். இவர்கள் பின்னர் காணாமல் போயினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 ஷா ஷுஜா, முகலாய இளவரசர் (இ. 1661) பிறப்புகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அயர்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.