சூன் 23
வரலாற்று நிகழ்வுகள்
என்றி அட்சனின் நான்காவது பயணத்தின் போது என்றி, அவரது மகன், மற்றும் ஏழு மாலுமிகளும் அட்சன் விரிகுடாவில் தரையிறங்கினர். இவர்கள் பின்னர் காணாமல் போயினர்.
Events
1611
சூன் 23
1611
சூன் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1609 என்றி அட்சன் மன்காட்டனை அடைந்து அங்கு பழங்குடியினர் வாழ்வதைக் கண்டார். செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1609 என்றி அட்சன் அட்சன் ஆற்றைக் கண்டுபிடித்தார். செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1609 என்றி அட்சன் பின்னர் அட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார். செப்டம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 23 அன்று மேலும்
- 79 வெசுப்பாசியான், Roman உரோமைப் பேரரசர் (பி. 9) இறப்புகள்
- 1305 பிளெமிசு, பிரான்சியருக்கிடயே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1532 இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சிசும் புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசுக்கு எதிராக இரகசிய உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1565 மால்ட்டா மீதான படையெடுப்பின் போது உதுமானியக் கடற்படைத் தளபதி திராகுத் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1594 அடிமைகளையும் பெறுமதியான பொருட்களையும் ஏற்றுச் சென்ற போர்த்துகல்லின் சிங்கோ சாகாசு கப்பல் ஆங்கிலேயக் கப்பல்களினால் தாக்கப்பட்டதில் 687 பேர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 ஷா ஷுஜா, முகலாய இளவரசர் (இ. 1661) பிறப்புகள்
- 1658 இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர். வரலாற்று நிகழ்வுகள்
- 1668 கியாம்பாட்டிஸ்டா விக்கோ, இத்தாலிய வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1744) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — என்றி அட்சன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.