ஏப்பிரல் 23
வரலாற்று நிகழ்வுகள்
அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார்.
Events
1014
ஏப்பிரல் 23
1014
ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1599 ஒன்பதாண்டுப் போர்: அயர்லாந்துப் படைகள் ஆங்கிலேயர்ப் படைகளை இலகுவில் தோற்கடித்தன. ஆகத்து 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1631 அயர்லாந்தில் பால்ட்டிமோர் நகரம் அல்சீரியாவின் கடற்கொள்ளையாளர்களால் சூறையாடப்பட்டது. சூன் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1671 அயர்லாந்து இராணுவ அதிகாரியான தோமஸ் பிளட் லண்டன் கோபுரத்தில் ஆங்கிலேய அரச நகைகளைக் களவெடுக்க முனைந்தபோது கைது செய்யப்பட்டான். மே 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 அயர்லாந்தில் பிரித்தானிய ஆக்கிரமிப்புக்கெதிராக ஐரியர்களின் எழுச்சி ஆரம்பமாயிற்று. மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 300 முதல் 500 வரையான ஐக்கிய அயர்லாந்து கிளர்ச்சிவாதிகள் பிரித்தானிய இராணுவத்தினரால் அயர்லாந்தில் கொல்லப்பட்டனர். மே 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1798 ஐரியக் கிளர்ச்சிக்கு ஆதரவாக பிரெஞ்சுப் படைகள் அயர்லாந்தில் கில்கூமின் நகரில் தரையிறங்கினர். ஆகத்து 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1839 அயர்லாந்தைத் தாக்கிய கடும் புயலினால் டப்லின் நகரின் 20% வீடுகள் சேதமடைந்தன. சனவரி 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1847 110 பேருடன் சென்ற இசுடீவன் விட்னி என்ற பயணிகள் கப்பல் அயர்லாந்தின் தெற்குக் கரையில் மூழ்கியதில் 92 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 23 அன்று மேலும்
- 303 புனித ஜார்ஜ், உரோமை இராணுவ வீரர் (பி. 275) இறப்புகள்
- 1016 எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1200 சூ சி, சீன மெய்யியலாளர் (பி. 1130) இறப்புகள்
- 1343 எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 வில்லியம் சேக்சுபியர், ஆங்கிலேயக் கவிஞர், நடிகர், எழுத்தாளர் (பி. 1564) இறப்புகள்
- 1628 ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (இ. 1704) பிறப்புகள்
- 1635 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1639 புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அயர்லாந்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.