ஏப்பிரல் 23
வரலாற்று நிகழ்வுகள்
புனித ஜார்ஜ் கோட்டை சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது.
Events
1639
ஏப்பிரல் 23
1639
ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஏப்பிரல் 23 அன்று மேலும்
- 303 புனித ஜார்ஜ், உரோமை இராணுவ வீரர் (பி. 275) இறப்புகள்
- 1014 அயர்லாந்து மன்னர் பிறையன் போரு குளொன்டார்ஃப் என்ற இடத்தில் நடந்த சமரில் வைக்கிங் ஆக்கிரமிப்பாளர்களைத் தோற்கடித்த போதும், சமரில் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1016 எட்மண்ட் அயன்சைட் இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1200 சூ சி, சீன மெய்யியலாளர் (பி. 1130) இறப்புகள்
- 1343 எசுத்தோனியாவில் செருமனியர்களுக்கெதிரான கலவரங்களில் 1,800 பேர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1616 வில்லியம் சேக்சுபியர், ஆங்கிலேயக் கவிஞர், நடிகர், எழுத்தாளர் (பி. 1564) இறப்புகள்
- 1628 ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட், டச்சுக் கணிதவியலாளர், அரசியல்வாதி (இ. 1704) பிறப்புகள்
- 1635 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புனித ஜார்ஜ் கோட்டை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.