சூன் 13
வரலாற்று நிகழ்வுகள்
நியூ ஹரைசன்ஸ் விண்கலம் தனது பயண வழியில் 101,867 கி.மீ. தூரத்தில் "132524 ஏபிஎல்" என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
Events
2006
சூன் 13
2006
சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 13 அன்று மேலும்
- 40 அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமை இராணுவத் தளபதி (இ. 93) பிறப்புகள்
- 313 உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1231 பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195) இறப்புகள்
- 1381 இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1525 கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1625 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1773 தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூ ஹரைசன்ஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.