சூன் 13
வரலாற்று நிகழ்வுகள்
உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார்.
Events
313
சூன் 13
313
சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- கிமு 52 கவுல்சு தலைவர் வெர்சிஞ்செடோர்க்சு உரோமர்களிடம் சரணடைந்தார். யூலியசு சீசரின் அலேசியா மீதான முற்றுகை முடிவுக்கு வந்தது. அக்டோபர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 45 உரோமைப் பேரரசில் யூலியன் நாட்காட்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. சனவரி 1 புத்தாண்டின் புதிய நாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 43 உரோமை அரசியல்வாதி மார்க்கசு டலியாசு சிசெரோ படுகொலை செய்யப்பட்டார். திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 உரோமை மேலவை யூலியசு சீசரை கடவுளுக்கான மரியாதையை அளித்தது. சனவரி 1 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 42 உரோமைப் பேரரசன் புரூட்டசின் இராணுவத்தை மார்க் அந்தோனியும், ஒக்டோவியனும் தோற்கடித்தனர். இறுதியில் புரூட்டசு தற்கொலை செய்து கொண்டான். அக்டோபர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- கிமு 29 உரோமைப் பேரரசன் அகத்தசு டால்மாத்திய இனத்தவரைப் போரில் வெற்றி கொண்டான். ஆகத்து 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 14 உரோமைப் பேரரசர் அகஸ்டசு 44 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார். அவரது வளர்ப்பு மகன் திபேரியசு பேரரசரானார். ஆகத்து 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 37 உரோமை மேலவை திபேரியசின் உயிலை ஏற்க மறுத்து, காலிகுலாவை பேரரசராக அறிவித்தது. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
சூன் 13 அன்று மேலும்
- 40 அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமை இராணுவத் தளபதி (இ. 93) பிறப்புகள்
- 1231 பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195) இறப்புகள்
- 1381 இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1525 கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1625 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1773 தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829) பிறப்புகள்
- 1774 அடிமைகள் இறக்குமதியை றோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.