சூன் 13
வரலாற்று நிகழ்வுகள்
தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
Events
2000
சூன் 13
2000
சூன் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1924 கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009) சனவரி 6 · பிறப்புகள்
- 1925 கிம் டாய் ஜுங், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற தென்கொரிய அரசுத்தலைவர் (இ. 2009) திசம்பர் 3 · பிறப்புகள்
- 2009 கிம் டாய் ஜுங், தென் கொரியாவின் 15வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1925) ஆகத்து 18 · இறப்புகள்
சூன் 13 அன்று மேலும்
- 40 அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமை இராணுவத் தளபதி (இ. 93) பிறப்புகள்
- 313 உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1231 பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195) இறப்புகள்
- 1381 இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1514 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1525 கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1625 இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1773 தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிம் டாய் ஜுங் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.