மே 4
வரலாற்று நிகழ்வுகள்
அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
Events
1949
மே 4
1949
மே 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
மே 4 அன்று மேலும்
- 1471 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 சத்திரசால், இந்திய ஆட்சியாளர் (இ. 1731) பிறப்புகள்
- 1767 தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847) பிறப்புகள்
- 1776 றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857) பிறப்புகள்
- 1799 நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம் பிரித்தானியரின் கீழ் வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — எஸ். ஏ. கணபதி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.