மே 4
வரலாற்று நிகழ்வுகள்
டச்சு நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் புதிய நெதர்லாந்தை அடைந்தார்.
Events
1626
மே 4
1626
மே 4 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1630 என்ட்ரிக் லொங்க் தலைமையில் இடச்சுப் படைகள் ஒலின்டா (இடச்சு பிரேசில்) நகரைக் கைப்பற்றின. பெப்ரவரி 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1642 டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார். திசம்பர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1740 டச்சுக் குடியேறிகளும் பல்வேறு அடிமைக் குழுக்களும் பட்டாவியாவில் உள்ளூர் சீன இனத்தவரைக் கொலை செய்ய ஆரம்பித்தனர். சாவகத் தீவில் இரண்டாண்டுகள் நீடித்த போரில் 10,000 பேர் வரை கொல்லப்பட்டனர். அக்டோபர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1760 டச்சுக் குடியேற்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட உடன்படிக்கையை அடுத்து, சுரிநாமின் தப்பியோடிய அடிமைகளின் வாரிசுகளான இந்தியூக்கா மக்கள் சுயாட்சியைப் பெற்றனர். அக்டோபர் 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1815 சல்லி என்றழைக்கப்பட்ட டச்சு செப்பு நாணயம் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது. இது 12 பணத்திற்கு இணையானது. ஏப்பிரல் 15 · வரலாற்று நிகழ்வுகள்
மே 4 அன்று மேலும்
- 1471 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் டாக்சுபரியில் நடந்த சமரில் வேல்சு இளவரசர் எட்வர்டைக் கொலை செய்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1493 திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 சத்திரசால், இந்திய ஆட்சியாளர் (இ. 1731) பிறப்புகள்
- 1767 தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847) பிறப்புகள்
- 1776 றோட் தீவு ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 லூயி ஜாக் தெனார், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1857) பிறப்புகள்
- 1799 நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம் பிரித்தானியரின் கீழ் வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1799 திப்பு சுல்தான், மைசூர் பேரரசர் (பி. 1750) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டச்சு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.