Skip to content

Popular

மே 26 வரலாற்று நிகழ்வுகள்

புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான்.

Events 961 மே 26

961

மே 26 · வரலாற்று நிகழ்வுகள்

இதே தலைப்பில்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புனித உரோமைப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.