மே 26
சிறப்பு நாட்கள்
விடுதலை நாள் (கயானா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1966)
Observances
—
மே 26
மே 26
மே 26 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1966 பிரித்தானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது. மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 கயானாவில் ஜிம் ஜோன்ஸ் என்பவரின் மக்கள் கோயிலில் இடம்பெற்ற கொலை மற்றும் தற்கொலை நிகழ்வுகளில் 270 குழந்தைகள் உட்பட 918 பேர் இறந்தனர். நவம்பர் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (கயானா) பெப்ரவரி 23 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் இந்தியர்கள் குடியேற்ற நாள் (கயானா) மே 5 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் அமெரிக்கப் பழங்குடியினர் மரபு நாள் (கயானா) செப்டம்பர் 10 · சிறப்பு நாட்கள்
மே 26 அன்று மேலும்
- 17 செருசுக்கி, சாட்டி, மற்றும் எல்பா ஆற்றின் மேற்கே உள்ள செருமானியக் குடிகள் வாழும் பகுதிகளை வெற்றி கொண்ட உரோமைப் பேரரசின் தளபதி செருமானிக்கசு பெரும் வரவேற்புடன் ரோம் திரும்பினான். வரலாற்று நிகழ்வுகள்
- 451 ஆர்மீனியக் கிளர்ச்சியாளர்களுக்கும் சாசானியப் பேரரசுக்கும் இடையில் சமர் இடம்பெற்றது. சாசானிதுகள் ஆர்மீனியர்களைத் தோற்கடித்தனராயினும், அவர்களுக்கு கிறித்தவத்தைப் பின்பற்ற முழு உரிமையும் அளிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 735 பீட், ஆங்கிலேய வரலாற்றாளர், மதகுரு, இறையியலாளர் (பி. 672) இறப்புகள்
- 946 இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்மண்டு திருடன் ஒருவனால் படுகொலை செய்யப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 961 புனித உரோமைப் பேரரசர் முதலாம் ஒட்டோ தனது 6 வயது மகன் இரண்டாம் ஒட்டோவை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்து, கிழக்கு பிராங்கிய இராச்சியத்தின் துணை ஆட்சியாளராக அறிவித்தார். இரண்டாம் ஒட்டோ ஆகனில் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1135 அனைத்து எசுப்பானியாவின் பேரரசராக ஏழாம் அல்போன்சோ லியோன் பெருங்கோவிலில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1293 சப்பான் கமகூரா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 23,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1538 பிரான்சின் சீர்திருத்தக் கிறித்தவ இயக்கத்தைச் சேர்ந்த ஜான் கால்வின் மற்றும் அவரது சீடர்கள் ஜெனீவா நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கால்வின் அடுத்த மூன்றாண்டுகள் பிரான்சின் ஸ்திராஸ்பூர்க் நகரில் வாழ்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கயானா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.