மே 24
வரலாற்று நிகழ்வுகள்
பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார்.
Events
1626
மே 24
1626
மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1845 அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் பரவிய தீயினால் 30 பேர் உயிரிழந்தனர், 345 கட்டடங்கள் அழிந்தன. சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1849 நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர். மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
மே 24 அன்று மேலும்
- 1218 ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1543 நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473) இறப்புகள்
- 1607 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1686 டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736) பிறப்புகள்
- 1738 ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1762 பேச்சுவார்த்தைக்காக இலங்கை வந்து சேர்ந்த பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதி ஜோன் பைபசு என்பவரை கண்டி மன்னர் கீர்த்தி சிறீ இராஜசிங்கன் வைபவரீதியாக வரவேற்றார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மன்ஹாட்டன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.