மே 24
வரலாற்று நிகழ்வுகள்
நியூயார்க், உலக வர்த்தக மையத்தில் 1993 ஆம் ஆண்டில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட நால்வருக்கு 240 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
Events
1994
மே 24
1994
மே 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1712 நியூயார்க்கில் அடிமைகள் கிளர்ச்சி ஆரம்பமானது. ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1835 நியூயார்க் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்தது. திசம்பர் 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1871 நியூயார்க்கில் இசுட்டேட்டன் தீவில் வெசுட்ஃபீல்டு என்ற கப்பல் வெடித்ததில் 85 பேர் உயிரிழந்தனர். சூலை 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 1886 நியூயார்க் துறைமுகத்தில் விடுதலைச் சிலையை அரசுத்தலைவர் குரோவர் கிளீவ்லாண்ட் திறந்து வைத்தார். அக்டோபர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1890 நியூயார்க்கில் மின்சாரக் கதிரை மூலம் முதன் முதலாக வில்லியம் கெம்மியர் என்ற கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 நியூயார்க்கில் இருந்து லே ஆவர் சென்று கொண்டிருந்த கப்பல் சேபில் தீவுக்கு அருகில் வேறொரு கப்பலுடன் மோதி மூழ்கியதில் 549 பேர் உயிரிழந்தனர். சூலை 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1910 முதலாவது நேரலை வானொலி ஒலிபரப்பு நியூயார்க் நகரில் இடம்பெற்றது. சனவரி 13 · வரலாற்று நிகழ்வுகள்
- 1938 அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும் சென் லாரன்சு ஆற்றின் மேலாக ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது. ஆகத்து 18 · வரலாற்று நிகழ்வுகள்
மே 24 அன்று மேலும்
- 1218 ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1543 நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473) இறப்புகள்
- 1607 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1686 டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736) பிறப்புகள்
- 1738 ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நியூயார்க் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.