மே 24
சிறப்பு நாட்கள்
பொதுநலவாய நாள் (பெலீசு)
Observances
—
மே 24
மே 24
மே 24 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- 1798 பெலீசின் கரையில் எசுப்பானியர்களுக்கும் பிரித்தானியருக்கும் இடையில் ஒருவாரப் போர் இடம்பெற்றது. செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தத செப்டம்பர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1981 பெலீசு ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது. செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (பெலீசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1981) செப்டம்பர் 21 · சிறப்பு நாட்கள்
மே 24 அன்று மேலும்
- 1218 ஐந்தாவது சிலுவைப் போர் வீரர்கள் இசுரேலின் ஏக்கர் நகரில் இருந்து எகிப்து நோக்கிப் புறப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1276 மூன்றாம் மாக்னசு சுவீடன் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1487 இங்கிலாந்தின் மன்னர் ஏழாம் என்றியின் ஆட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முகமாக, 10-வயது லாம்பர்ட் சிம்னெல் டப்ளின் நகரில் ஆறாம் எட்வர்டு என்ர பெயரில் முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1543 நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், போலந்து கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1473) இறப்புகள்
- 1607 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும். வரலாற்று நிகழ்வுகள்
- 1626 பீட்டர் மினிட் மன்ஹாட்டன் நகரை விலைக்கு வாங்கினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1686 டானியல் பேரென்கைட், போலந்து-செருமானிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. 1736) பிறப்புகள்
- 1738 ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெலீசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.