ஏப்பிரல் 8
வரலாற்று நிகழ்வுகள்
முன்னூறு அமெரிக்கப் படையினர் மிசோரியின் செயின்ட் லூயிசில் இருந்து சவுக் என்ற தொல்குடி அமெரிக்கர்களுடன் போரிடுவதற்காக அனுப்பப்பட்டனர்.
Events
1832
ஏப்பிரல் 8
1832
ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1811 அமெரிக்காவின் மிசோரியில் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1812 அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தில் நியூ மாட்ரிட் என்ற இடத்தில் பெரும் நிலநடுக்கம் தாக்கியது. பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1820 மிசோரி அமெரிக்காவின் அடிமை மாநிலமாக இணைந்தது. மார்ச்சு 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1821 மிசோரி ஐக்கிய அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆகத்து 10 · வரலாற்று நிகழ்வுகள்
- 1864 அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசோரி, கிளாஸ்கோவில் அமெரிக்க ஒன்றியப் படைகள் கூட்டமைப்புப் படைகளிடம் சரணடைந்தன. அக்டோபர் 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1880 மிசோரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர். ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1896 அமெரிக்காவின் மிசோரி, சென் லூயிசு, இலினொய் ஆகிய இடங்களில் சுழல் காற்று வீசியதில் 255 பேர் உயிரிழந்தனர். மே 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1925 அமெரிக்காவின் மிசோரி, இலினோய், இந்தியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் இறந்தனர். மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 8 அன்று மேலும்
- 217 உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 876 டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1232 மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1277 உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423) இறப்புகள்
- 1732 டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796) பிறப்புகள்
- 1767 தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மிசோரி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.