ஏப்பிரல் 8
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் ஊதியங்களையும், பொருட்களின் விலைகளையும் முடக்கினார்.
Events
1943
ஏப்பிரல் 8
1943
ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1882 பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945) சனவரி 30 · பிறப்புகள்
- 1936 பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1940 பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் இறந்தார். துணைத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அரசுத்தலைவரானார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882) ஏப்பிரல் 12 · இறப்புகள்
ஏப்பிரல் 8 அன்று மேலும்
- 217 உரோமைப் பேரரசர் கரகல்லா படுகொலை செய்யப்பட்டார். இவருக்குப் பின்னர் அவரது பிரிட்டோரியக் காவல்படைத் தலைவர் மார்க்கசு மாக்ரீனசு பேரரசராக அறிவிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 876 டைர் அல்-ஆக்கில் சமர் பக்தாதை சபாரித்துகளிடம் வீழாமல் பாதுகாத்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1232 மங்கோலிய–சின் போர்: மங்கோலியர் சின் வம்சத்தின் தலைநகரான கைஃபெங் மீது முற்றுகையை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1277 உவேல்சின் டொல்ஃபோரின் அரண்மனை ஆங்கிலேயரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1461 ஜியார்ஜ் வான் பியூயர்பக், செருமானிய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1423) இறப்புகள்
- 1732 டேவிட் ரிட்டன்ஹவுஸ், அமெரிக்க வானியலாளர், கணிதவியலாளர் (இ. 1796) பிறப்புகள்
- 1767 தாய்லாந்தின் அயூத்தியா இராச்சியம் பர்மியரிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 பண்டைய கிரேக்கச் சிற்பம் மிலோவின் வீனசு ஏஜியன் தீவான மிலோசில் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிராங்க்ளின் ரூசவெல்ட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.