நவம்பர் 3
வரலாற்று நிகழ்வுகள்
பிராங்க்ளின் ரூசவெல்ட் அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Events
1936
நவம்பர் 3
1936
நவம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1882 பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (இ. 1945) சனவரி 30 · பிறப்புகள்
- 1940 பிராங்க்ளின் ரூசவெல்ட் மூன்றாவது தடவையாக அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை தேர்ந்டுக்கப்பட்ட ஒரேயொரு அரசுத்தலைவர் இவரேயாவார். நவம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 இரண்டாம் உலகப் போர்: பிராங்க்ளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் தமது கசபிளாங்கா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டனர். சனவரி 24 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் ஊதியங்களையும், பொருட்களின் விலைகளையும் முடக்கினார். ஏப்பிரல் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1944 பிராங்க்ளின் ரூசவெல்ட் நான்காவது தடவையாக ஐக்கிய அமெரிக்காவின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நவம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட் இறந்தார். துணைத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் அரசுத்தலைவரானார். ஏப்பிரல் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1945 பிராங்க்ளின் ரூசவெல்ட், அமெரிக்காவின் 32வது அரசுத்தலைவர் (பி. 1882) ஏப்பிரல் 12 · இறப்புகள்
நவம்பர் 3 அன்று மேலும்
- 361 உரோமைப் பேரரசர் இரண்டாம் கான்ஸ்டண்டியசு இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 இரண்டாவது முசுலிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதீனாவில் பாரசீக அடிமை ஒருவனால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 644 உமறு இப்னு அல்-கத்தாப், சவுதி அரேபிய கலீபா (பி. 584) இறப்புகள்
- 1333 ஆர்னோ ஆறு புளோரன்சில் ஆர்னோ ஆற்று வெள்ளப்பெருக்கில் பெரும் அழிவு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 இங்கிலாந்தின் ஏழாம் என்றி மன்னருக்கும் பிரான்சின் எட்டாம் சார்லசு மன்னருக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1493 கரிபியக் கடலில் டொமினிக்கா தீவை முதன் முதலில் கிறித்தோபர் கொலம்பசு கண்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1534 இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றி ஆங்கிலிக்கத் திருச்சபையின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1584 சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியக் கர்தினால், புனிதர் (பி. 1538) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பிராங்க்ளின் ரூசவெல்ட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.