ஏப்பிரல் 29
வரலாற்று நிகழ்வுகள்
சீன அரச மன்றத்துக்கான திபெத்தியப் பிரதிநிதிகள் பெய்ஜிங் நகரை வந்தடைந்து, திபெத்திய சுயாட்சிக்கும், சீன இறையாண்மைக்குமான 17-அம்சத் திட்டம் ஒன்றை வரைந்தனர்.
Events
1951
ஏப்பிரல் 29
1951
ஏப்பிரல் 29 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
ஏப்பிரல் 29 அன்று மேலும்
- 1380 சியன்னா நகர கத்ரீன், இத்தாலிய மெய்யியலாளர், புனிதர் (பி. 1347) இறப்புகள்
- 1386 சிமோலியென்சுக் அரசு லித்துவேனியாவினால் தோற்கடிக்கப்பட்டு அதன் அடிமை நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1672 பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் நெதர்லாந்தை முற்றுகையிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1676 மைக்கெல் டி ருய்ட்டர், இடச்சு இராணுவத் தளபதி (பி. 1607) இறப்புகள்
- 1769 ஆர்தர் வெல்லஸ்லி, முதலாம் வெல்லிங்டன் பிரபு (இ. 1852) பிறப்புகள்
- 1770 கேப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியாவின் இன்றைய சிட்னியை அடைந்து தான் சென்ற இடத்துக்கு பொட்டனி விரிகுடா எனப் பெயரிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1781 அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானிய, பிரெஞ்சுக் கப்பல்கள் மர்தீனிக் கரையோரப் பகுதியில்ல் சமரில் ஈduபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1793 ஜான் மிச்சல், ஆங்கிலேய நிலவியலாளர், வானியலாளர் (பி. 1724) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.