ஏப்பிரல் 19
வரலாற்று நிகழ்வுகள்
ஆல்பர்ட் ஹாப்மன் தான் ஏப்ரல் 16 கண்டுபிடித்த எல்எஸ்டி எனும் போதை மருந்தை தனக்குத் தானே முதற் தடவையாக ஏற்றிக் கொண்டார்.
Events
1943
ஏப்பிரல் 19
1943
ஏப்பிரல் 19 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1906 ஆல்பர்ட் ஹாப்மன், சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (இ. 2008) சனவரி 11 · பிறப்புகள்
- 1943 ஆல்பர்ட் ஹாப்மன் தற்செயலாக லைசெர்ஜிக் ஆசிட் டைதைலமைடு மருந்தில் இல்பொருள்தோற்ற விளைவைக் கண்டுபிடித்தார். ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 2008 ஆல்பர்ட் ஹாப்மன், சுவிட்சர்லாந்து வேதியியலாளர் (பி. 1906) ஏப்பிரல் 29 · இறப்புகள்
ஏப்பிரல் 19 அன்று மேலும்
- 531 சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 797 ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1506 லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1713 முடிக்குரிய ஆண்கள் இல்லாத நிலையில், புனித உரோமைப் பேரரசர் ஆறாம் சார்லசு அவரது மகள் மரியா தெரேசாவிற்கு ஆஸ்திரிய ஆட்சியுரிமை வழங்கப்படும் என அறிவித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1719 பரூக்சியார், முகலாயப் பேரரசர் (பி. 1685) இறப்புகள்
- 1770 காப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியா என இன்று அழைக்கப்படும் கிழக்குக் கரையோரத்தைக் கண்ணுற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1782 அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் ஐக்கிய அமெரிக்கா தனி நாடு என்னும் அங்கீகாரத்தை இடச்சுக் குடியரசிடம் இருந்து பெற்றார். நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் உள்ள அவரது வீடு அமெரிக்கத் தூதரகமாக மாற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆல்பர்ட் ஹாப்மன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.