ஏப்பிரல் 10
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் உயிரிழந்தனர்.
Events
1979
ஏப்பிரல் 10
1979
ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1836 டெக்சாஸ் குடியரசு மெக்சிக்கோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1858 டெக்சாஸ் குடியரசின் கடைசித் தலைவர் அன்சன் ஜோன்ஸ் தற்கொலை செய்து கொண்டார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர். செப்டம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 டெக்சாசில் இனமோதல் இடம்பெற்றது. சூன் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1943 டெக்சாசில் உணவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி 55 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 அமெரிக்காவில் டெக்சாஸ், ஒக்லகோமா, மற்றும் கேன்சசு மாநிலங்களில் சூறாவளி தாக்கியதில் 181 பேர் உயிரிழந்தனர். 970 பேர் காயமடைந்தனர். ஏப்பிரல் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1947 அமெரிக்காவின் டெக்சாஸ் துறைமுகத்தில் சரக்குக் கப்பல் ஒன்று வெடித்ததில் டெக்சாஸ் நகரம் தீப்பிடித்தது. 600 பேர் இதில் உயிரிழந்தனர். ஏப்பிரல் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1953 டெக்சாசில் இடம்பெற்ற சூறாவளியில் 114 பேர் உயிரிழந்தனர். மே 11 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 10 அன்று மேலும்
- 837 ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கி.மீ.) வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1585 பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502) இறப்புகள்
- 1606 வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1656 இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு டச்சுக்களிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1656 ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், இலங்கையின் இடச்சு இராணுவத் தளபதி (பி. 1621) இறப்புகள்
- 1658 ஊர்காவற்றுறைக் கோட்டை இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1688 பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617) இறப்புகள்
- 1710 காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — டெக்சாஸ் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.