ஏப்பிரல் 10
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் உலகப் போர்: அச்சு நாடுகள் குரோவாசிய நாட்டை உருவாக்கின.
Events
1941
ஏப்பிரல் 10
1941
ஏப்பிரல் 10 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1918 இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் அமெரிக்கக் கோப்ரல் அல்வின் யோர்க் தனியாளாக 25 செருமனிய இராணுவத்தினரைக் கொன்று, 132 பேரைக் கைப்பற்றினார். அக்டோபர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
- 1936 இரண்டாம் உலகப் போர்: லுக்கார்னோ, வெர்சாய் ஒப்பந்த மீறல்களாக, செருமனி ரைன்லாந்து பகுதியை ஆக்கிரமித்தது. மார்ச்சு 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனி லித்துவேனியாவிடம் இருந்து மெமெல் பிரதேசத்தைக் கைப்பற்றியது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது. ஏப்பிரல் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனி, இத்தாலி இரும்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மே 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது. ஆகத்து 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: செருமனியும் சிலோவாக்கியாவும் போலந்து மீது படையெடுத்தன. இரண்டாம் உலகப் போரின் ஐரோப்பியக் கட்டம் ஆரம்பமானது. செப்டம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1939 இரண்டாம் உலகப் போர்: போலந்து மீதான படையெடுப்பை அடுத்து கதான்ஸ்க் நகரம் நாட்சி ஜெர்மனியினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. செப்டம்பர் 2 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 10 அன்று மேலும்
- 837 ஏலியின் வால்வெள்ளி புவிக்கு மிகக்கிட்டவாக (0.0342 AU அல்லது 5.1 மில்லியன் கி.மீ.) வந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1585 பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1502) இறப்புகள்
- 1606 வட அமெரிக்காவில் பிரித்தானியக் குடியேற்றங்களை ஆரம்பிக்கும் முகமாக இலண்டன் பகம்பனி என்ற நிறுவனத்தை இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மன்னர் அமைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1656 இலங்கையின் இடச்சுத் தளபதி ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட் கொழும்பு நகரில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டார். ஒரு மாதத்தின் பின்னர் கொழும்பு டச்சுக்களிடம் வீழ்ந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1656 ஜெரார்டு பீட்டர்சு அல்ஃப்ட், இலங்கையின் இடச்சு இராணுவத் தளபதி (பி. 1621) இறப்புகள்
- 1658 ஊர்காவற்றுறைக் கோட்டை இடச்சுக்களினால் கைப்பற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1688 பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் இயேசு சபை குருவானவர் (பி. 1617) இறப்புகள்
- 1710 காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இரண்டாம் உலகப் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.