ஏப்பிரல் 27
வரலாற்று நிகழ்வுகள்
செர்னோபில் அணு உலை விபத்து காரணமாக உக்ரைனின் பிரிப்பியாத் நகரத்தில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
Events
1986
ஏப்பிரல் 27
1986
ஏப்பிரல் 27 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1986 செர்னோபில் அணு உலை விபத்தை அடுத்து சுவீடனில் உள்ள அணுவுலை ஒன்றில் உயர்மட்ட கதிர்வீச்சு பதிவானது. இதனால், செர்னோபில் விபத்து குறித்த செய்தியை சோவியத் அதிகாரிகள் பகிரங்கப்படுத்த வேண்டிவந்தது. ஏப்பிரல் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 செர்னோபில் அணு உலை விபத்து நடந்த ஆறு நாட்களின் பின்னர் அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். மே 2 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் செர்னோபில் விபத்து நினைவு நாள் (உருசியா, பெலருஸ்) ஏப்பிரல் 26 · சிறப்பு நாட்கள்
ஏப்பிரல் 27 அன்று மேலும்
- 395 பேரரசர் அர்காடியசு, ஏலியா இயுடொக்சியா என்பவரைத் திருமணம் செய்தார். ஏலியா பின்னர் உரோமைப் பேரரசின் மிகவும் ஆற்றல் வாய்ந்த பேரரசியாகத் திகழ்ந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 629 சார்பராசு சாசானியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 711 தாரிக் இப்னு சியாத் தலைமையிலான முசுலிம் படைகள் சிப்ரால்ட்டரில் தரையிறங்கி ஐபீரிய ஊடுருவலை ஆரம்பித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1296 இசுக்காட்லாந்து விடுதலைக்கான முதலாவது போர்: இசுக்காட்லாந்துப் படைகள் டன்பார் சமரில் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1521 நாடுகாண் பயணி பெர்டினண்ட் மகலன் பிலிப்பீன்சுப் பழங்குடியினரால் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1521 பெர்டினென்ட் மகலன், போர்த்துக்கீச மாலுமி, நாடுகாண் பயணி (பி. 1480) இறப்புகள்
- 1522 மிலான் நகரைக் கைப்பற்ற இடம்பெற்ற போரில் பிரெஞ்சு-வெனீசியப் படையினரை எசுப்பானிய-திருத்தந்தைப் படையினர் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1565 பிலிப்பீன்சின் முதலாவது எசுப்பானியக் குடியேற்றம் செபு அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செர்னோபில் அணு உலை விபத்து பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.