ஏப்பிரல் 21
வரலாற்று நிகழ்வுகள்
அப்துல்-அசீசு பின் முகம்மது தலைமையிலான 12,000 வகாபிகள் கர்பலா என்ற இன்றைய ஈராக்கிய நகரை முற்றுகையிட்டு, அங்கிருந்த 3,000 மக்களைக் கொன்று நகரைச் சூரையாடினர்.
Events
1802
ஏப்பிரல் 21
1802
ஏப்பிரல் 21 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 21 அன்று மேலும்
- கிமு 753 ரொமூலசு உரோமை நகரை அமைத்தார். (பாரம்பரிய நாள்) வரலாற்று நிகழ்வுகள்
- 900 லகுனா செப்பேடு (பிலிப்பீன்சின் ஆரம்பகால ஆவணம்): நம்வாரன் என்பவரும், அவரது குடும்பத்தினரும் கொடுக்கவேண்டிய கடனிலிருந்து விடுவிக்க, அமைச்சர் ஜெயதேவாவின் பிரதிநிதியாக தொண்டோ இராச்சியத்தின் முதன்மைத் தளபதி கட்டளை வெளியிட்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1109 கேன்டர்பரி நகரின் அன்சலேம், இத்தாலிய-ஆங்கிலேய பேராயர், புனிதர் (பி. 1033) இறப்புகள்
- 1142 பியேர் அபேலார்டு, பிரான்சிய மெய்யியலாளர் (பி. 1079) இறப்புகள்
- 1506 மூன்று நாள் லிஸ்பன் படுகொலைகள் முடிவுக்கு வந்தது. 1,900 யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1509 ஏழாம் என்றியின் இறப்புக்குப் பின்னர் அவரது மகன் எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 பானிப்பட் முதலாவது போர்: தில்லியின் கடைசி லௌதி சுல்தான் இப்ராகிம் லோடிக்கும் தைமூர் வம்சத்தைச் சேர்ந்த பாபருக்கும் இடையில் நடந்த போரில் இப்ராகிம் கொல்லப்பட்டார். பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1526 இப்ராகிம் லோடி, தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கர்பலா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.