அக்டோபர் 7
வரலாற்று நிகழ்வுகள்
இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னராக முடிசூடினார்.
Events
1840
அக்டோபர் 7
1840
அக்டோபர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
அக்டோபர் 7 அன்று மேலும்
- கிமு 3761 எபிரேய நாட்காட்டியின் படி முதலாவது ஆண்டு. வரலாற்று நிகழ்வுகள்
- 336 மாற்கு (திருத்தந்தை) இறப்புகள்
- 1403 வெனீசிய-செனோவப் போர்கள்: செனோவா கடற்படை பிரெஞ்சு அதிகாரியின் தலைமையில் வெனிசியப் படைகளைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1477 உப்சாலா பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1513 லா மொட்டா சமரில் எசுப்பானியா வெனிசை வென்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1571 லெப்பாண்டோ சமரில் திருத்தந்தை ஐந்தாம் பயசின் திருச்சபைப் படைகளிடம் உதுமானிய படைகள் முதலாவது தோல்வியைச் சந்தித்தன. வரலாற்று நிகழ்வுகள்
- 1708 குரு கோவிந்த் சிங், 10வது சீக்கிய குரு (பி. 1666) இறப்புகள்
- 1763 ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் வட அமெரிக்காவின் வடக்கு மற்றும் மேற்கு பழங்குடிகளின் பிரதேசங்களை வெள்ளையினக் குடியேற்றங்களுக்கு வழங்க உத்தரவிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.