அக்டோபர் 21
வரலாற்று நிகழ்வுகள்
உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
Events
1892
அக்டோபர் 21
1892
அக்டோபர் 21 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
அக்டோபர் 21 அன்று மேலும்
- 1097 முதலாம் சிலுவைப் போர்: அந்தியோக்கியா மீதான முற்றுகை ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1209 நான்காம் ஒட்டோ புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1328 கோங்வு, சீனப் பேரரசர் (இ. 1398) பிறப்புகள்
- 1520 பெர்டினென்ட் மகலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகெல்லன் நீரிணை எனப் பெயர்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1772 சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1834) பிறப்புகள்
- 1790 அல்போன்சு டி லாமார்ட்டின், பிரான்சியக் கவிஞர், அரசியல்வாதி (இ. 1869) பிறப்புகள்
- 1805 நெப்போலியப் போர்கள்: டிரபல்கார் என்ற இடத்தில் நெல்சன் பிரபு தலைமையில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் எசுப்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1805 ஹோரஷியோ நெல்சன், ஆங்கிலேயத் தளபதி (பி. 1758) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — உலக கொலம்பியக் கண்காட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.