அக்டோபர் 13
வரலாற்று நிகழ்வுகள்
மத்தியப் பிரதேசம், ததியா மாவட்டத்தில் ரத்தன்கார் மாதா கோவிலில் நவராத்திரி நாளில் பாலம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 110 பேர் காயமடைந்தனர்.
Events
2013
அக்டோபர் 13
2013
அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 2001 மத்தியப் பிரதேசம், மைன்புரி மாவட்டத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் முன்னாள் இந்திய மத்திய அமைச்சர் மாதவ்ராவ் சிந்தியா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 8 பேரும் உயிரிழந்தனர். செப்டம்பர் 30 · வரலாற்று நிகழ்வுகள்
- 2015 மத்தியப் பிரதேசம், பெட்லாவாத் நகரில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 105 பேர் உயிரிழந்தனர், 150 பேர் காயமடைந்தனர். செப்டம்பர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 13 அன்று மேலும்
- 54 உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். வரலாற்று நிகழ்வுகள்
- 54 குளோடியசு, உரோமைப் பேரரசர் (பி. கிமு 10) இறப்புகள்
- 1240 ரஸியா பேகம். தில்லி சுல்தானா (பி. 1205) இறப்புகள்
- 1269 வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1307 நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1332 ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1399 இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மத்தியப் பிரதேசம் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.