அக்டோபர் 13
வரலாற்று நிகழ்வுகள்
மாலைத்தீவுகள் பொதுநலவாயத்தில் இருந்து வெளியேறுவதாக அற்வித்தது.
Events
2016
அக்டோபர் 13
2016
அக்டோபர் 13 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 2003 மாலைத்தீவுகளில் கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து நாட்டில் கலவரம் வெடித்தது. செப்டம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 2012 மாலைத்தீவுகளில் 23 நாட்கள் இடம்பெற்ற அரச-எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து அரசுத்தலைவர் முகம்மது நசீது பதவியில் இருந்து விலகினார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (மாலைத்தீவுகள், 1965) சூலை 26 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் வெற்றி நாள் (மாலைத்தீவுகள்) நவம்பர் 3 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குடியரசு நாள் (மாலைத்தீவுகள்) நவம்பர் 11 · சிறப்பு நாட்கள்
அக்டோபர் 13 அன்று மேலும்
- 54 உரோமைப் பேரரசர் குளோடியசு (படம்) நஞ்சுண்ட நிலையில் மர்மமான முறையில் இறந்தார், அவரது நான்காவது மனைவியின் மகன் நீரோ பேரரசனானார். வரலாற்று நிகழ்வுகள்
- 54 குளோடியசு, உரோமைப் பேரரசர் (பி. கிமு 10) இறப்புகள்
- 1240 ரஸியா பேகம். தில்லி சுல்தானா (பி. 1205) இறப்புகள்
- 1269 வெசுட்மினிஸ்டர் மடத்தின் இன்றைய தேவாலயம் திறக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1307 நூற்றுக்கணக்கான தேவாலய புனித வீரர்கள் பிரான்சில் நான்காம் பிலிப்பு மன்னரின் ஆட்களால் கைது செய்யப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1332 ரிஞ்சின்பால் கான், மங்கோலியரின் ககான் ஆகவும், யுவான் பேரரசனாகவும் முடிசூடினான். இவன் 53 நாட்கள் மட்டும் பதவியில் இருந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1399 இங்கிலாந்து மன்னர் நான்காம் என்றியின் முடிசூட்டு விழா வெஸ்ட்மின்ஸ்டர் மடம்யில் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1644 சுவீடன்-டச்சு கடற்படையினர் பெகுமாம் சமரில் டென்மார்க் கடற்படையைத் தோற்கடித்து, 1,000 இற்கும் அதிகமானோரைச் சிறைப்பிடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாலைத்தீவுகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.