அக்டோபர் 2
சிறப்பு நாட்கள்
காந்தி ஜெயந்தி (இந்தியா)
Observances
—
அக்டோபர் 2
அக்டோபர் 2
அக்டோபர் 2 · சிறப்பு நாட்கள்
அக்டோபர் 2 அன்று மேலும்
- 829 தியோபிலசு (813-842) தனது தந்தையைத் தொடர்ந்து பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1187 88 ஆண்டுகள் சிலுவை வீரர்களின் ஆட்சியின் பின்னர் எகிப்திய சுல்தான் சலாகுத்தீன் எருசலேமைக் கைப்பற்றினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1263 நோர்வேக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையே லார்க்ஸ் என்ற இடத்தில் போர் இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1452 இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்டு (இ. 1485) பிறப்புகள்
- 1470 ரோசாப்பூப் போர்கள்: இங்கிலாந்தின் நான்காம் எட்வர்டு மன்னர் பிளான்டர்சுக்குத் தப்பி ஓடினார். அடுத்த ஆண்டு மார்ச்சில் மீண்டும் வந்து முடியாட்சிக்கு உரிமை கோரினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1535 ஜாக் கார்ட்டியே மொண்ட்ரியாலைக் கண்டுபிடித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1538 சார்லஸ் பொரோமெயோ, இத்தாலியப் புனிதர் (இ. 1584) பிறப்புகள்
- 1552 உருசியப் படைகள் கசானை ஊடுருவின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — காந்தி ஜெயந்தி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.