அக்டோபர் 18
சிறப்பு நாட்கள்
அலாஸ்கா நாள் (அலாஸ்கா, அமெரிக்கா)
Observances
—
அக்டோபர் 18
அக்டோபர் 18
அக்டோபர் 18 · சிறப்பு நாட்கள்
அக்டோபர் 18 அன்று மேலும்
- 320 கிரேக்க மெய்யியலாளர் பாப்பசு வலய மறைப்பு ஒன்றை அவதானித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1009 எருசலேமின் திருக்கல்லறைத் தேவாலயம் என்ற கிறித்தவத் தேவாலயம் கலீபா அல்-அக்கீம் அல்லா என்பவரால் முற்றாக அழிக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1016 அசான்டன் சமருடன் குனூக் த்னது இங்கிலாந்து மீதான படையெடுப்பை முடித்துக் கொண்டான். வரலாற்று நிகழ்வுகள்
- 1081 டிராச்சியம் நகரில் இடம்பெற்ற போரில் நோர்மானியர் பைசாந்தியரைத் தோற்கடித்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1130 சூ சி, சீன மெய்யியலாளர் (இ. 1200) பிறப்புகள்
- 1356 சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பேசெல் நகரம் முற்றாக அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1417 பன்னிரண்டாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1326) இறப்புகள்
- 1565 சப்பானுக்கும் மேற்குலத்திற்கும் இடையே முதலாவது கடற் சமர் இடம்பெற்றது. புக்குடா குடாவில் சப்பானின் மத்சூரா கடற்படையினர் போர்த்துக்கீசரின் வணிகக் கப்பல்களைக் கைப்பற்றுவதில் தோல்வியடைந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அலாஸ்கா நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.