அக்டோபர் 12
வரலாற்று நிகழ்வுகள்
மும்பையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற இந்தியன் ஏர்லைன்சு விமானம் 171 மும்பை வானூர்தி நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கும்போது வெடித்ததில், திரைப்பட நடிகை ராணி சந்திரா உட்பட அதில் பயணம் செய்த அனைத்து 95 பேரும் உயிரிழந்தனர்.
Events
1976
அக்டோபர் 12
1976
அக்டோபர் 12 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1944 மும்பை துறைமுகத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 300 பேர் கொல்லப்பட்டனர். ஏப்பிரல் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1946 மும்பைத் துறைமுகத்தில் இடம்பெற்ற கடற்படை மாலுமிகளின் பம்பாய் கலகம் பிரித்தானிய இந்தியாவின் ஏனைய மாகாணங்களுக்கும் பரவியது. பெப்ரவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1986 மும்பையில் இருந்து சென்ற அமெரிக்க பான் ஆம் விமானம் 358 பேருடன் கராச்சியில் கடத்தப்பட்டது. செப்டம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
- 1997 மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர். சூலை 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 2005 மும்பையில் 24 மணி நேரத்தில் பெய்த பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,000 பேர் வரை உயிரிழந்தனர். சூலை 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 மும்பையில் துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை 6 இழப்புகளால் வென்று உலகக் கோப்பையைப் பெற்றது. ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 2011 மும்பை நகரில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தனர். சூலை 13 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 12 அன்று மேலும்
- கிமு 539 பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1537 ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து மன்னர் (இ. 1553) பிறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1654 நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1748 பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1785 ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1792 கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மும்பை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.