அக்டோபர் 12
சிறப்பு நாட்கள்
கொலம்பசு நாள் (எல் சால்வடோர், உருகுவை, வெனிசுவேலா, பெலீசு, கோஸ்ட்டா ரிக்கா)
Observances
—
அக்டோபர் 12
அக்டோபர் 12
அக்டோபர் 12 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
அக்டோபர் 12 அன்று மேலும்
- கிமு 539 பாரசீகத்தின் சைரசின் இராணுவம் பாலிலோனைப் பிடித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசும் அவரது குழுவினரும் கரிபியனில் பகாமாசை அடைந்தனர். அவர் கிழக்கிந்தியத் தீவுகளை அடைந்ததாக நினைத்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1537 ஆறாம் எட்வர்டு, இங்கிலாந்து மன்னர் (இ. 1553) பிறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1654 நெதர்லாந்தில் டெல்ஃப்ட் நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1748 பிரித்தானிய, எசுப்பானியக் கடற்படையினர் அவானாவில் போரில் ஈடுபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1785 ரிச்சார்ட் ஜான்சன் என்பவர் தமிழ்நாட்டின் முதல் செய்திப்பத்திரிகையான மதராசு கூரியர் என்ற ஆங்கில வார இதழை வெளியிட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1792 கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கொலம்பசு நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.