அக்டோபர் 5
வரலாற்று நிகழ்வுகள்
இந்தோனேசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் இறந்தனர்.
Events
1991
அக்டோபர் 5
1991
அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1883 இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது. திசம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது. செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது. ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 5 அன்று மேலும்
- 610 எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான். வரலாற்று நிகழ்வுகள்
- 816 புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1143 லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1450 பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1524 ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564) பிறப்புகள்
- 1565 லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522) இறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1780 வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்தோனேசியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.