ஏப்பிரல் 24
வரலாற்று நிகழ்வுகள்
இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆசியா, மற்றும் ஆபிரிக்காவைச் சேர்ந்த 29 அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு முடிவுற்றது. குடியேற்றவாதம், இனவாதம், மற்றும் பனிப்போர் ஆகியவற்றைக் கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Events
1955
ஏப்பிரல் 24
1955
ஏப்பிரல் 24 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1883 இந்தோனேசியாவின் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு கடைசித் தடவையாக வெடிக்க ஆரம்பித்தது. ஆகத்து 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1883 இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,417 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆகத்து 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1948 புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின. திசம்பர் 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இந்தோனேசிய இராணுவம் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுக்களிடம் இருந்து ஆறு மணி நேரம் கைப்பற்றி வைத்திருந்தது. மார்ச்சு 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1949 இந்தோனேசியா ஒன்றுபட்ட விடுதலை பெற்ற நாடாக நெதர்லாந்து அறிவித்தது. திசம்பர் 27 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது. செப்டம்பர் 28 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது. ஏப்பிரல் 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1957 இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர். திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
ஏப்பிரல் 24 அன்று மேலும்
- கிமு 1479 எகிப்தின் மன்னராக மூன்றாம் துட்மோசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1558 ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கும், பிரான்சின் இரண்டாம் பிரான்சிசுக்கும் பாரிசு, நோட்ரே டேமில் திருமனம் நடந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1581 வின்சென்ட் தே பவுல், பிரான்சிய மதகுரு, புனிதர் (இ. 1660) பிறப்புகள்
- 1622 சிக்மரிங்ஞன் பிதேலிஸ், செருமானியப் புனிதர் (பி. 1577) இறப்புகள்
- 1704 அமெரிக்காவின் பிரித்தானியக் குடியேற்றங்களின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1731 டானியல் டீஃபோ, ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர், உளவாளி (பி. 1660) இறப்புகள்
- 1800 அமெரிக்க காங்கிரசு நூலகம் நிறுவப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1820 ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — இந்தோனேசியா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.