அக்டோபர் 5
வரலாற்று நிகழ்வுகள்
கிர்கிஸ்தானில் சீன எல்லை மலைப்பகுதியில் 6.6 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 65 பேர் உயிரிழந்தனர்.
Events
2008
அக்டோபர் 5
2008
அக்டோபர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
அக்டோபர் 5 அன்று மேலும்
- 610 எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான். வரலாற்று நிகழ்வுகள்
- 816 புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1143 லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1450 பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1524 ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (இ. 1564) பிறப்புகள்
- 1565 லியூஜி ஃபெறாரி, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1522) இறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1780 வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கிர்கிஸ்தான் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.