Skip to content

Popular

அக்டோபர் 26 வரலாற்று நிகழ்வுகள்

மாஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்சினியத் தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Events 2002 அக்டோபர் 26

2002

அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்

இதே தலைப்பில்

தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — மாஸ்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.