அக்டோபர் 26
வரலாற்று நிகழ்வுகள்
ஐக்கிய அமெரிக்கா தேசப்பற்றுச் சட்டத்தை நிறைவேற்றியது.
Events
2001
அக்டோபர் 26
2001
அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1606 ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர். திசம்பர் 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1635 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது அரசுப் பள்ளி, பொஸ்டன் இலத்தீன் பள்ளி, மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பாஸ்டன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. ஏப்பிரல் 23 · வரலாற்று நிகழ்வுகள்
- 1637 ஐக்கிய அமெரிக்காவின் கனெடிகட்டில் பீக்குவாட் என்ற அமெரிக்கப் பழங்குடிகளின் ஊர் ஒன்றை ஆங்கிலேயப் படையினர் தாக்கி ஐநூறுக்கும் மேற்பட்ட பழங்குடியினரைக் கொன்றனர். மே 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நாணயத்தாள் மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. பெப்ரவரி 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1690 ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது. செப்டம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1692 ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். செப்டம்பர் 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1704 பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பெப்ரவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1733 ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா பிர்த்தானியாவின் பதின்மூன்று குடியேற்றங்களில் 13-வது குடியேற்ற நாடாக யேம்சு ஒக்லிதோர்ப் என்பவரால் அமைக்கப்பட்டது. பெப்ரவரி 12 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 26 அன்று மேலும்
- 740 கான்ஸ்டண்டினோபில் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. வரலாற்று நிகழ்வுகள்
- 899 ஆல்பிரட், ஆங்கிலேய மன்னர் (பி. 849) இறப்புகள்
- 1341 ஆறாம் ஜான் பைசாந்தியப் பேரரசராகத்த் தன்னை அறிவித்ததை அடுத்து அங்கு உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1377 பொசுனியாவின் முதலாவது மன்னராக முதலாம் திவிர்த்கோ முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1520 புனித உரோமையின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1640 இசுக்கொட்லாந்துக்கும் இங்கிலாந்து முதலாம் சார்லசு மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1689 ஆஸ்திரியாவின் இராணுவத் தலைவர் பிக்கொலோமினி வாந்திபேதி நோய் பரவாமல் தடுக்க இசுக்கோப்ஜி நகரை எரித்தார். இறுதியில் அவரே வாந்திபேதியால் இறந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1764 வில்லியம் ஹோகார்த், ஆங்கிலேய ஓவியர் (பி. 1697) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஐக்கிய அமெரிக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.