அக்டோபர் 11
வரலாற்று நிகழ்வுகள்
10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
Events
1649
அக்டோபர் 11
1649
அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1599 ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (இ. 1658) ஏப்பிரல் 25 · பிறப்புகள்
- 1649 ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் அயர்லாந்தின் ட்ரொகேடா நகரைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர். செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1650 மூன்றாவது ஆங்கிலேய உள்நாட்டுப் போர்: டன்பார் சமரில், ஆங்கிலேய நாடாளுமன்றப் படைகள் ஆலிவர் கிராம்வெல் தலைமையில் இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு மன்னரின் படைகளைத் தோற்கடித்தனர். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1653 சேர் ஆலிவர் கிராம்வெல் பொதுநலவாய இங்கிலாந்து, இசுக்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளின் தலைவரானார். திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 ஆலிவர் கிராம்வெல் இறந்தார். ரிச்சார்டு கிராம்வெல் இங்கிலாந்தின் காப்பாளராக நியமிக்கப்பட்டார். செப்டம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1658 ஆலிவர் கிராம்வெல், இங்கிலாந்தில் முடியாட்சியை நீக்கியவர், அரசியல்வாதி (பி. 1599) செப்டம்பர் 3 · இறப்புகள்
- 1661 பிரித்தானியக் காப்பாளர் ஆலிவர் கிராம்வெல்லைக் கொலை செய்யத் திட்டம் தீட்டிய தாமசு வென்னர் என்பவர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டார். சனவரி 19 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 11 அன்று மேலும்
- 1138 சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1142 சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1531 சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிச் சுவிங்கிளி கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1531 உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (பி. 1484) இறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1634 டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1727 இரண்டாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1738 ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (இ. 1814) பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆலிவர் கிராம்வெல் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.