அக்டோபர் 11
வரலாற்று நிகழ்வுகள்
புவேர்ட்டோ ரிக்கோவில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
Events
1918
அக்டோபர் 11
1918
அக்டோபர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1873 புவேர்ட்டோ ரிக்கோவின் எசுப்பானிய தேசிய சபையில் அந்நாட்டில் அடிமைத் தொழிலை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது. மார்ச்சு 22 · வரலாற்று நிகழ்வுகள்
- 1898 புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது. சூலை 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 1900 புவேர்ட்டோ ரிக்கோவுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் தீர்மானம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஏப்பிரல் 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1917 புவேர்ட்டோ ரிக்கோ மக்களுக்கு ஐக்கிய அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது. மார்ச்சு 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1937 புவேர்ட்டோ ரிக்கோவில் பொன்சு நகரில் அமெரிக்க ஆளுநரின் உத்தரவின் கீழ் காவல்துறையினர் சுட்டதில் 19 பேர் கொல்லப்பட்டனர். மார்ச்சு 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1950 புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி டுரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
- 1952 புவேர்ட்டோ ரிக்கோவின் அரசமைப்புச் சட்டத்தை ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது. சூலை 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1963 புவேர்ட்டோ ரிக்கோ, அரிசிபோ வானிலை ஆய்வுக்கூடத்தில் உலகின் மிகப்பெரும் வானொலி அதிர்வெண் தொலைநோக்கி அமைக்கப்பட்டது. நவம்பர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 11 அன்று மேலும்
- 1138 சிரியா, அலெப்போ நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 200,000 பேர் வரையில் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1142 சீனாவில் சின் வம்சத்திற்கும், சொங் வம்சத்திற்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1531 சுவிட்சர்லாந்தில் உரோமைக் கத்தோலிக்கப் பிரிவுகளுடன் ஏற்பட்ட போரில் உல்ரிச் சுவிங்கிளி கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1531 உல்ரிச் சுவிங்கிளி, சுவிட்சர்லாந்து இறையியலாளர் (பி. 1484) இறப்புகள்
- 1582 கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. வரலாற்று நிகழ்வுகள்
- 1634 டென்மார்க் மற்றும் செருமனியில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 15,000 பேர் உயிரிழந்தனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1649 10-நாள் முற்றுகையின் பின்னர், ஆலிவர் கிராம்வெல்லின் ஆங்கிலேயப் படைகள் வெக்சுபோர்டு நகரைத் தாக்கியதில், 2,000 அயர்லாந்துக் கூட்டமைப்புப் படையினரும், 1,500 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1727 இரண்டாம் ஜோர்ஜ் பெரிய பிரித்தானியாவின் மன்னராக முடி சூடினார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — புவேர்ட்டோ ரிக்கோ பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.