அக்டோபர் 1
வரலாற்று நிகழ்வுகள்
சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.
Events
1982
அக்டோபர் 1
1982
அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1946 சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது. மே 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1955 சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது. ஆகத்து 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 சோனி நிறுவனம் பீட்டாமாக்சு என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது. மே 10 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 1 அன்று மேலும்
- கிமு 331 பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். வரலாற்று நிகழ்வுகள்
- 366 முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 965 பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1404 ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356) இறப்புகள்
- 1553 இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1730 உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1787 அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சோனி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.