அக்டோபர் 1
வரலாற்று நிகழ்வுகள்
நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
Events
1814
அக்டோபர் 1
1814
அக்டோபர் 1 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1800 நெப்போலியனின் பிரெஞ்சு இராணுவத்தினர் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று இத்தாலியை மீளவும் கைப்பற்றியது. சூன் 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1805 நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1807 நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகள் உருசிய மற்றும் புருசியப் படைகளின் மீது போலந்தில் தாக்குதலைத் தொடங்கின. பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 நெப்போலியனுடன் போரிட்ட உருசியப் படைகள் செருமனியின் பெர்லின் நகரை அடைந்தனர். பிரெஞ்சுப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர். மார்ச்சு 4 · வரலாற்று நிகழ்வுகள்
- 1813 நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் செருமனியின் சாக்சனி நகரில் நுழைந்து உருசியா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான். மே 20 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 நெப்போலியன் பொனபார்ட்டின் பிரெஞ்சு இராணுவம் பிரியென் நகரில் இடம்பெற்ற சமரில் உருசியாவை வென்றது. சனவரி 29 · வரலாற்று நிகழ்வுகள்
- 1814 பிரான்சின் பேரரசர் நெப்போலியன் பொனபார்ட் பதவியில் இருந்து அகற்றப்பட்டு எல்பா தீவுக்கு நாடு கடத்தப்பட்டார். ஏப்பிரல் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 1815 நெப்போலியனுக்கு ஆதரவாக இருந்த பிரான்சியத் தளபதி மிக்கேல் நேய் என்பவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. திசம்பர் 7 · வரலாற்று நிகழ்வுகள்
அக்டோபர் 1 அன்று மேலும்
- கிமு 331 பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான். வரலாற்று நிகழ்வுகள்
- 366 முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 959 முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 965 பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1404 ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356) இறப்புகள்
- 1553 இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1730 உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1787 அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — நெப்போலியன் பொனபார்ட் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.