On this day · September 23
வரலாற்றில் செப்டம்பர் 23
செப்டம்பர் 23 அன்று நிகழ்ந்த 72 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 28 பிறப்புகள் · 23 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 4
செப்டம்பர் 23 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 2814ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
-
1409
1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர்.
-
1459
ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது.
17ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1780
- 1799
19ஆம் நூற்றாண்டு
- 1803
- 1806
-
1821
திரிப்பொலீத்சா நகரைக் கிரேக்கர்கள் தாக்கி 30,000 துருக்கியரைக் கொன்றனர்.
- 1846
-
1868
எசுப்பானிய ஆட்சிக்கு எதிராக புவெர்ட்டோ ரிக்கோவில் கிளர்ச்சி இடம்பெற்றது.
-
1868
புவெர்ட்டோ ரிக்கோவில் எசுப்பானிய ஆட்சியாளருக்கெதிராகக் கிளர்ச்சி ஆரம்பமானது.
- 1889
20ஆம் நூற்றாண்டு
- 1905
-
1913
பிரான்சின் ரோலண்டு காரொசு என்பவர் நடுநிலக் கடலை முதல் முதலாக வானூர்தியில் கடந்து சாதனை படைத்தார்.
- 1932
-
1943
இரண்டாம் உலகப் போர்: நாட்சி பொம்மை அரசு இத்தாலிய சோசலிசக் குடியரசு உருவானது.
- 1950
- 1965
-
1966
நாசாவின் சேர்வெயர் 2 விண்கலம் சந்திரனின் கோர்ப்பனிக்கஸ் என்ற இடத்தில் மோதியது.
-
1980
பாடகர் பாப் மார்லி தனது கடைசி நிகழ்ச்சியை பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் நடத்தினார்.
- 1983
- 1983
- 1983
-
1986
இலங்கை கொழும்பில் தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 23- அகஸ்ட்டஸ் கிமு 63 உரோமைப் பேரரசர் (இ. 14)
- குப்லாய் கான் 1215 மொங்கோலியப் பேரரசர் (இ. 1294)
- யோகான் பிரான்சு என்கே 1791 செருமானிய வானியலாளர் (இ. 1865)
- எல்லன் காயேசு 1851 அமெரிக்கக் கணிதவியலாளர், வானியலாளர் (இ. 1930)
- டைஃபாய்டு மேரி 1869 அமெரிக்க சமையற்கலை நிபுணர் (இ. 1938)
- பிரான்டிசேக் குப்கா 1871 செக் நாட்டு ஓவியர் (இ. 1957)
- ஆல்பிரெடு ஆரிசன் ஜாய் 1882 அமெரிக்க வானியலாளர் (இ. 1973)
- ஹரி சிங் 1895 ஜம்மு காஷ்மீர் சுதேச சமஸ்தானத்தின் இறுதி டோக்ரா குல மன்னர் (இ. 1961)
- எஸ். குலேந்திரன் 1900 தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாணத்தின் 1வது ஆயர் (இ. 1992)
- ராம்தாரி சிங் திங்கர் 1908 இந்திக் கவிஞர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1974)
- அசீமா சாட்டர்ஜி 1917 இந்திய வேதியியலாளர் (இ. 2006)
- தார்சி வித்தாச்சி 1921 இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (இ. 1993)
- கு. அழகிரிசாமி 1923 தமிழக எழுத்தாளர் (இ. 1970)
- ரே சார்ல்ஸ் 1930 அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 2004)
- மது (நடிகர்) 1933 மது, மலையாளத் திரைப்பட நடிகர்
- நவநீதம் பிள்ளை 1941 தென்னாபிரிக்க நீதிபதி, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையாளர்
- தனுஜா 1943 இந்தித் திரைப்பட நடிகை
- சஜ்ஜன் குமார் 1945 இந்திய அரசியல்வாதி (இ. 2026)
- குமார் சானு 1957 இந்தியப் பாடகர், தயாரிப்பாளர்
- ஷோபா 1962 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 1980)
- முயீன் கான் 1971 பாக்கித்தானியத் துடுப்பாளர்
- ரதி (நடிகை) 1982 ரதி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
- டெல் போட்ரோ 1988 அர்ச்செந்தீன டென்னிசு வீரர்
இறப்புகள்
Deaths · 17- உர்பைன் லெவெரியே 1877 பிரான்சியக் கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1811)
- சிக்மண்ட் பிராய்ட் 1939 ஆத்திரிய மருத்துவர் (பி. 1856)
- பி. யு. சின்னப்பா 1951 தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்
- பியட்ரல்சினாவின் பியோ 1968 இத்தாலியப் புனிதர் (பி. 1887)
- சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா 1969 இலங்கை-சிங்கள அரசியல்வாதி (பி. 1884)
- பாப்லோ நெருடா 1973 நோபல் பரிசு பெற்ற சிலி நாட்டுக் கவிஞர் (பி. 1904)
- ஜெயச்சாமராஜா உடையார் 1974 மைசூர் சமத்தானத்தின் கடைசி அரசர் (பி. 1919)
- க. துரைரத்தினம் 1995 இலங்கை அரசியல்வாதி (பி. 1930)
- மஞ்சு பாசினி 1996 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1906)
- சில்க் ஸ்மிதா 1996 தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1960)
- மன்சூர் அலி கான் பட்டோடி 2011 இந்தியத் துடுப்பாட்ட வீரர் (பி. 1941)
- அஸ்வினி (நடிகை) 2012 அஸ்வினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி. 1969)
- ரூத் பாட்ரிக் 2013 அமெரிக்க உயிரியலாளர் (பி. 1907)
- சுவாமி தயானந்த சரசுவதி 2015 தயானந்த சரசுவதி, இந்திய ஆன்மிக குரு (பி. 1930)
- சார்லசு காவோ 2018 ஆங்காங்-அமெரிக்க-பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1933)
- சுரேஷ் அங்காடி 2020 இந்திய அரசியல்வாதி (பி. 1955)
- சாவித்திரி சிறீதரன் 2026 இந்தியத் திரைப்பட, நாடக நடிகை (பி. 1940)
இம்மாத நாட்கள் · செப்டம்பர்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 23 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.