செப்டம்பர் 23
வரலாற்று நிகழ்வுகள்
அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி ஜான் அன்ட்ரே உளவுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
Events
1780
செப்டம்பர் 23
1780
செப்டம்பர் 23 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1739 அமெரிக்கப் புரட்சிக்கு முன்னதாக பிரித்தானியாவின் வட அமெரிக்கக் குடியேற்றங்களில் நிகழ்ந்த அடிமைகளின் கிளர்ச்சி தென் கரொலைனாவில் ஆரம்பமானது செப்டம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 1766 அமெரிக்கப் புரட்சி: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம் முத்திரை வரியை நீக்கியது. மார்ச்சு 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 1773 அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர். திசம்பர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1775 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானிய இராணுவத் தளபதி தாமசு கேஜ் மசாசுசெட்சில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பித்தார். தமது ஆயுதங்களைக் கீழே வைக்கும் அனைத்துக் குடியேற்றக்காரர்களுக்கும் மன்னிப்பு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சாமுவேல் ஆடம்ஸ், யோன் ஆன்கொக் ஆகியோருக்கு மன்னிப்பளிக்கப்படவில்லை. சூன் 12 · வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் மசாசுசெட்சின் பாஸ்டன் நகர முற்றுகையை முடித்து வெளியேறினர். மார்ச்சு 17 · வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது. மே 15 · வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது. சூலை 2 · வரலாற்று நிகழ்வுகள்
- 1776 அமெரிக்கப் புரட்சிக்கு ஆதரவு வேண்டி பெஞ்சமின் பிராங்கிளின் பிரான்சுக்குப் பயணமானார். அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
செப்டம்பர் 23 அன்று மேலும்
- கிமு 63 அகஸ்ட்டஸ், உரோமைப் பேரரசர் (இ. 14) பிறப்புகள்
- 1215 குப்லாய் கான், மொங்கோலியப் பேரரசர் (இ. 1294) பிறப்புகள்
- 1338 நூறாண்டுப் போர்: முதலாவது கடற்படைச் சமர் இடம்பெற்றது. வரலாற்றில் முதல் தடவையாக வெடிமருந்துகளுடனான பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1409 1368 வெற்றியின் பின்னர் முக்கிய வெற்றியை மிங் சீனா மீதான சமரில் மங்கோலியர்கள் பெற்றனர். வரலாற்று நிகழ்வுகள்
- 1459 ரோசாப்பூப் போர்கள்: முதலாவது முக்கிய சமர் புளோர் கீத் என்ற இடத்தில் நடைபெற்றது. வரலாற்று நிகழ்வுகள்
- 1641 100,000 பவுண்டு எடை தங்கத்துடன் த மேர்ச்சண்ட் ராயல் என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1791 யோகான் பிரான்சு என்கே, செருமானிய வானியலாளர் (இ. 1865) பிறப்புகள்
- 1799 இலங்கையில் அரச ஆணைப்படி சித்திரவதை, மற்றும் கொடூரமான தண்டனைகள் நிறுத்தப்பட்டன. மத சுதந்திரம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — அமெரிக்கப் புரட்சி பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.