செப்டம்பர் 26
சிறப்பு நாட்கள்
அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பன்னாட்டு நாள்
Observances
—
செப்டம்பர் 26
செப்டம்பர் 26
செப்டம்பர் 26 · சிறப்பு நாட்கள்
செப்டம்பர் 26 அன்று மேலும்
- கிமு 46 யூலியசு சீசர் தனது தொன்மக் கடவுள் வீனசுக்குக் கோயில் ஒன்றைக் கட்டினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1087 இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1255 அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1371 செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன. வரலாற்று நிகழ்வுகள்
- 1580 சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார். வரலாற்று நிகழ்வுகள்
- 1687 மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1687 ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது. வரலாற்று நிகழ்வுகள்
- 1777 அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — செப்டம்பர் 26 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.