On this day · August 9
வரலாற்றில் ஆகத்து 9
ஆகத்து 9 அன்று நிகழ்ந்த 64 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 25 பிறப்புகள் · 24 இறப்புகள் · 12 சிறப்பு நாட்கள் · 3
ஆகத்து 9 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 25கிமு (பொ.ஊ.மு)
4ஆம் நூற்றாண்டு
11ஆம் நூற்றாண்டு
12ஆம் நூற்றாண்டு
14ஆம் நூற்றாண்டு
17ஆம் நூற்றாண்டு
19ஆம் நூற்றாண்டு
- 1814
-
1830
பத்தாம் சார்லசு முடிதுறந்ததை அடுத்து லூயி பிலிப் பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
- 1842
-
1892
தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1896
20ஆம் நூற்றாண்டு
- 1902
- 1902
- 1907
- 1925
-
1936
11-வது ஒலிம்பிக் போட்டிகளில் ஜெசி ஓவென்ஸ் தனது நான்காவது தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.
- 1942
- 1945
-
1945
சப்பானியரால் ஆக்கிரமிக்கப்பட்ட மஞ்சூரியா மீது சோவியத் செஞ்சேனைப் படைகள் தாக்குதலை ஆரம்பித்தன.
-
1965
சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.
- 1974
- 1991
- 1992
- 1999
21ஆம் நூற்றாண்டு
பிறப்புகள்
Births · 24- அமேடியோ அவகாதரோ 1776 இத்தாலிய இயற்பியலாளர், வேதியியலாளர் (இ. 1856)
- வில்லியம் டி. ஜி. மோர்ட்டோன் 1819 அமெரிக்கப் பல் மருத்துவர் (இ. 1868)
- ஆந்திரே பெசெத் 1845 கனடியப் புனிதர் (இ. 1937)
- டோரத்தியா கிளம்ப்கே இராபட்சு 1861 அமெரிக்க வானியலாளர் (இ. 1942)
- ஜீன் பியாஜே 1896 சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், உளவியலாளர் (இ. 1980)
- ஈ. கிருஷ்ண ஐயர் 1897 இந்திய வழக்கறிஞர், விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1968)
- சரளாதேவி 1904 இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், பெண்ணியலாளர் (இ. 1986)
- வி. கே. கோகாக் 1909 இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (இ. 1992)
- வில்லியம் ஆல்பிரெட் பவுலர் 1911 நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வானியலாளர் (இ. 1996)
- மரேத்தா வெசுட்டு 1915 அமெரிக்க வானியலாளர், நிலவியலாளர் (இ. 1998)
- சிசு நாகேந்திரன் 1921 இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் நாடகக் கலைஞர், ஆய்வாளர் (இ. 2020)
- எஸ். ஏ. ரகீம் 1921 இலங்கை அரசியல்வாதி (இ. 1989)
- பிலிப் லர்கின் 1922 ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1985)
- அல்லாடி ராமகிருஷ்ணன் 1923 இந்திய இயற்பியலாளர் (இ. 2008)
- கு. திருப்பதி 1930 தமிழக அரசியல்வாதி (இ. 2015)
- லூயிஸ் வீரபிள்ளை 1934 இரியூனியன் அரசியல்வாதி (இ. 2002)
- க. ப. அறவாணன் 1941 தமிழக எழுத்தாளர்
- ழோன் திரோல் 1953 நோபல் பரிசு பெற்ற பிரான்சியப் பொருளியலாளர்
- ஜான் கீ 1961 ஜோன் கீ, நியூசிலாந்தின் 38வது பிரதமர்
- விட்னி ஊசுட்டன் 1963 அமெரிக்க நடிகை, பாடகி (இ. 2012)
- எரிக் பானா 1968 ஆத்திரேலிய நடிகர்
- மகேஷ் பாபு 1975 இந்திய நடிகர்
- அனா கென்ட்ரிக் 1985 அமெரிக்க நடிகை
- ஹன்சிகா மோட்வானி 1991 இந்திய நடிகை
இறப்புகள்
Deaths · 12- இரானிமசு போசு 1516 இடச்சு ஓவியர் (பி. ~1450)
- ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் 1919 செருமானிய உயிரியலாளர் (பி. 1834[])
- இதித் ஸ்டைன் 1942 செருமானியப் புனிதர் (பி. 1891)
- எல்லப்பிரகத சுப்பாராவ் 1948 இந்திய அறிவியலாளர் (பி. 1895)
- எட்வர்ட் லீ தார்ண்டைக் 1949 அமெரிக்க உளவியலாளர் (பி. 1874)
- ஹேர்மன் ஹெசே 1962 நோபல் பரிசு பெற்ற செருமானிய-சுவிசு எழுத்தாளர், கவிஞர் (பி. 1877)
- கனகசபை குணரத்தினம் 1989 கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (பி. 1917)
- பெர்னி மாக் 2008 அமெரிக்க நடிகர் (பி. 1957)
- மஹ்மூட் தர்வீஷ் 2008 பாலத்தீன எழுத்தாளர் (பி. 1941)
- பஞ்சு அருணாசலம் 2016 தமிழ்த் திரைப்பட இயக்குநர், பாடலாசிரியர், கவிஞர் (பி. 1941)
- கலிகோ புல் 2016 இந்திய-அருணாச்சலப் பிரதேச அரசியல்வாதி (பி. 1969)
- செ. இராசு 2023 தமிழகக் கல்வெட்டறிஞர், தொல்லியலாளர், நூலாசிரியர் (பி. 1938)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 9 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.