On this day · August 31
வரலாற்றில் ஆகத்து 31
ஆகத்து 31 அன்று நிகழ்ந்த 84 வரலாற்றுத் தகவல்கள் — நிகழ்வுகள், பிறப்புகள், இறப்புகள், சிறப்பு நாட்கள்.
வரலாற்று நிகழ்வுகள் · 39 பிறப்புகள் · 24 இறப்புகள் · 17 சிறப்பு நாட்கள் · 4
ஆகத்து 31 · சிறப்பு நாட்கள்
வரலாற்று நிகழ்வுகள்
Events · 3911ஆம் நூற்றாண்டு
-
1056
பைசாந்தியப் பேரரசி தியோடோரா பிள்ளைகளின்றி இறந்தார். இவருடன் மக்கெடோனிய வம்சம் முடிவுக்கு வந்தது.
-
1057
பைசாந்தியப் பேரரசர் ஆறாம் மைக்கேல் பிரிங்காசு ஒரே ஒரு ஆண்டு ஆட்சியின் பின்னர் கடத்தப்பட்டார்.
14ஆம் நூற்றாண்டு
15ஆம் நூற்றாண்டு
18ஆம் நூற்றாண்டு
- 1782
- 1795
-
1798
பிரான்சின் உதவியுடன் அயர்லாந்துக் கிளர்ச்சிவாதிகள் கொன்னாக்டுக் குடியரசு என்ற நாட்டை உருவாக்கினர்.
19ஆம் நூற்றாண்டு
- 1858
- 1864
- 1876
- 1886
- 1888
- 1897
20ஆம் நூற்றாண்டு
- 1907
- 1918
-
1920
போலந்தில் கமரோவ் என்ற இடத்தில் சோவியத் போல்செவிக்குகளுடன் இடம்பெற்ற போரில் போலந்து வெற்றி பெற்றது.
- 1940
-
1941
இரண்டாம் உலகப் போர்: செர்பியத் துணை இராணுவப் படைகள் செருமனியைப் படைகளை லோசினிக்கா சமரில் வென்றன.
- 1945
-
1949
அல்பேனியாவில் கிரேக்க சனநாயக இராணுவம் பின்வாங்கியது. கிரேக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
-
1957
ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.
-
1958
கம்போடிய மன்னர் நொரடோம் சீயனூக் மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
-
1962
டிரினிடாட் மற்றும் டொபாகோ ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1963
-
1978
இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
- 1986
- 1986
-
1987
தாய்லாந்து விமானம் கோ பூகத் அருகே கடலில் வீழ்ந்ததில் 83 உயிரிழந்தனர்.
-
1991
சோவியத் ஒன்றியத்தில் இருந்து கிர்கிஸ்தான் வெளியேறி தனிநாடானது.
-
1993
உருசியா லித்துவேனியாவில் இருந்து தனது படைகள அனைத்தியும் வெளியேற்றியது.
- 1994
- 1997
- 1998
- 1999
- 1999
21ஆம் நூற்றாண்டு
-
2005
பக்தாதில் அல் ஆயிம்மா பாலத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 953 பேர் உயிரிழந்தனர்.
- 2006
- 2011
- 2016
பிறப்புகள்
Births · 24- காலிகுலா 12 உரோமைப் பேரரச்ர் (இ. 41)
- ஜஹாங்கீர் 1569 ஜகாங்கீர், முகலாயப் பேரரசர் (இ. 1627)
- மரியா மாண்ட்டிசோரி 1870 இத்தாலியக் கல்வியாளர், மருத்துவர் (இ. 1952)
- எட்வர்ட் லீ தார்ண்டைக் 1874 அமெரிக்க உளவியலாளர் (இ. 1949)
- வில்ஹெல்மினா (நெதர்லாந்து) 1880 விலெமினா, டச்சு அரசி (இ. 1962)
- மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை 1896 தமிழகப் பதிப்பாசிரியர், படைப்பாளர் (இ. 1985)
- ச. ஆறுமுகம் 1905 எஸ். ஆறுமுகம், ஈழத்துப் பொறியியலாளர், எழுத்தாளர் (இ. 2000)
- ரமன் மக்சேசே 1907 பிலிப்பீன்சின் 7வது அரசுத்தலைவர் (இ. 1957)
- பெர்னார்டு உலோவெல் 1913 ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (இ. 2012)
- அம்ரிதா பிரீதம் 1919 இந்தியக் கவிஞர் (இ. 2005)
- வை. அநவரத விநாயகமூர்த்தி 1923 ஈழத்து எழுத்தாளர் (இ. 2009)
- அ. கந்தன் 1937 மலேசியத் தமிழ் எழுத்தாளர் (இ. 2026)
- கிளைவ் லொயிட் 1944 கயானா துடுப்பாட்ட வீரர்
- சொம்ச்சாய் வொங்சவாட் 1947 தாய்லாந்தின் 26வது அரசுத்தலைவர்
- ஹக் டேவிட் பொலிட்ஸர் 1949 அக் பொலிட்சர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
- ரிச்சர்ட் கியர் 1949 அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- லாலுபாய் பட்டேல் 1955 இந்திய அரசியல்வாதி
- சாய் இங்-வென் 1956 சீனக் குடியரசின் அரசியல்வாதி
- ரிதுபர்னோ கோஷ் 1963 இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2013)
- ஜவகல் ஸ்ரீநாத் 1969 இந்தியத் துடுப்பாட்ட வீரர்
- யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா 1970 யோர்தானின் ரானியா அல்-அப்துல்லா
- ஸாக் வார்ட் 1970 கனடிய நடிகர், தயாரிப்பாளர்
- ஜெஃப் ஹார்டி 1977 அமெர்க்க மற்போர் வீரர், பாடகர்
- யுவன் சங்கர் ராஜா 1979 இந்திய இசையமைப்பாளர், பாடகர்
இறப்புகள்
Deaths · 17- ஆர்தர் பிலிப் 1814 நியூ சவுத் வேல்சின் 1வது ஆளுநர் (பி. 1738)
- ஆபிரகாம் பண்டிதர் 1919 தமிழகத் தமிழிசைக் கலைஞர் (பி. 1859)
- வில்கெம் உண்ட் 1920 செருமானிய மருத்துவர், மெய்யியலாளர் (பி. 1832)
- சு. சி. பிள்ளை 1950 இந்தியக் கணிதவியலாளர் (பி. 1901)
- மங்கலங்கிழார் 1953 தமிழகத் தமிழறிஞர் (பி. 1895)
- ஜோர்ஜெஸ் பிராக் 1963 பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. 1882)
- ஜான் போர்டு 1973 அமெரிக்க நடிகர், இயக்குநர் (பி. 1894)
- ஹென்றி மூர் 1986 ஆங்கிலேயச் சிற்பி (பி. 1898)
- புதுவை சிவம் 1989 புதுவை எழுத்தாளர், கவிஞர், இதழாளர் (பி. 1908)
- பியான்ட் சிங் (முதலமைச்சர்) 1995 பியான்ட் சிங், பஞ்சாபின் முன்னாள் முதலமைச்சர் (பி. 1922)
- டயானா, வேல்ஸ் இளவரசி 1997 (பி. 1961)
- கே. கே. பாலகிருஷ்ணன் 2000 கேரள அரசியல்வாதி (பி. 1927)
- பிராங்க் பெ. மெக்டொனால்டு 2012 அமெரிக்க வானியற்பியல் அறிஞர் (பி. 1925)
- சத்திராசு லட்சுமி நாராயணா 2014 இந்திய இயக்குநர் (பி. 1933)
- பிரணப் முகர்ஜி 2020 13வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1935)
- அடா யோனத் 2026 இசுரேலிய அறிவியலாளர் (பி. 1939)
- இந்து மிதா 2026 பாக்கித்தானியப் பரதநாட்டியக் கலைஞர் (பி. 1929)
இம்மாத நாட்கள் · ஆகத்து
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஆகத்து 31 பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.